தமிழ்மொழியும் கல்வியும்
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தமிழைப் படிக்கவும் எழுதவும் பேசவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளை வளர்த்தல்.
மொழியால் இணைவோம்; பண்பாட்டால் வளர்வோம். தமிழ்மொழிக் கல்வி, மரபுப் பண்பாடு, சமூக நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே அகிலம் அறப்பணி நிறுவனம்.
தமிழர் மரபில் வேரூன்றி, எல்லாத் தலைமுறையினரையும் இணைப்போம்.

தமிழில் வாசிக்கவும் எழுதவும் கற்பதிலிருந்து தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் பங்கேற்பதுவரை, கல்வி, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை எமது பணியின் மையமாகக் கொண்டுள்ளோம்.
கல்வி, பண்பாடு, சமூக நலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விரிவான நோக்கங்களை அகிலத்தின் அமைப்புவிதிகள் வகுத்துள்ளன.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தமிழைப் படிக்கவும் எழுதவும் பேசவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளை வளர்த்தல்.
தமிழர் கலைகள், மரபுகள், பண்பாட்டு அறிவு ஆகியவற்றைத் தலைமுறைகள் கடந்து பேணுதல்.
சமூகப் பங்கேற்பு, சமவாய்ப்பு, பரஸ்பர உதவி, நல்வாழ்வு ஆகியவற்றை ஊக்குவித்தல்.
எமது கல்விக்கூடத்தில் தற்போது தமிழ்மொழி வகுப்புகள் மட்டுமே நடைபெறுகின்றன. மொழித்திறனையும் பண்பாட்டு அடையாளத்தையும் வளர்ப்பதே அவற்றின் நோக்கம்.
தற்போது தமிழ்மொழி வகுப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.அகிலத்தின் அறிவிப்புகள், நிகழ்வுகள், நிதித் திரட்டல் செய்திகள் ஆகியவை வெளியிடப்படும் போது இங்கே இடம்பெறும்.
கல்வி, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுக்கும் அகிலத்தின் இலாப நோக்கற்ற முயற்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
நன்கொடை வழங்கபாதுகாப்பான கட்டணப் பக்கத்தில் விரும்பிய தொகையைத் தேர்ந்தெடுக்கலாம்.